on Wednesday, December 11, 2024
மூன்றாம் நிலை தொழில்கல்வி ஆணைக்குழுவினதும் அரச அங்கீகாரம் பெற்ற வைத்திய மனிதவள பயிற்சி நிலையமான சிலோன் தாதியக்கல்லூரி சுகாதாரத்துறை (2024-2025) சார்ந்த பின்வரும் சேவைகளுக்கு ஆட்சேர்ப்பு !
* தாதிய உதவியாளர் ( Nursing Assistant )
* வயோதிபர் பராமரிப்பாளர் ( Elder Carer )
* பராமரிப்பளார் (நோய் ) (Care giver)
* குழந்தை பராமரிப்பாளர் ( Child Carer )
* வீட்டு நோயாளர் பராமரிப்பாளர் ( Home Nursing Assistant )
* மருந்தக உதவியாளர் ( Pharmacy Assistant )
* விஞ்ஞான ஆய்வுகூட உதவியாளர் ( Lab Assistant )
போன்ற சேவைகளுக்கு 16 – 45 வயது வரையுள்ள ஆண், பெண் இருபாலாரும் குறைந்தது க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஏதாவது 5 பாடங்களில் சித்தி பெற்றிருப்பது போதுமானது.
கிழக்கிலங்கையில் தமிழர்களால் உருவாக்கப்பட்டு கடந்த வருடங்களாக வெற்றிகரமாக உண்மைத்துவமாக வெற்றி நடைபோடும் கல்லூரியில் இன்றே பதிவு செயுங்கள்.
0777720044 / 0755330405