8
நேப்கின்களை உருவாக்கும் பயிற்சி கிராமப்புற மாணவிகளின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது?
நேப்கின்களை உருவாக்கும் பயிற்சி கிராமப்புற மாணவிகளின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது?
தெற்கு சூடானில் மாதவிடாய் சுழற்சி மற்றும் அது தொடர்பான போதுமான தகவல்கள் மற்றும் நேப்கின்கள் வாங்குவதற்கு போதுமான பணம் இல்லாத காரணத்தால் பெண்கள் பெரும் அவதியுறுகின்றனர்.
பள்ளிகளுக்கு மாதவிடாய் சுகாதாரம் குறித்து ஆய்ஷா ஜூவான் சிமோன் பயிற்சி அளித்து வருகிறார்.
கிராமப்புறங்களில் உள்ள மாணவிகளுக்கு மறு பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் நேப்கின்களை எப்படி உருவாக்குவது என்பது தொடர்பான பயிற்சி வகுப்புகளை அவர் எடுத்து வருகிறார்.
மாணவிகள் மட்டுமின்றி மாணவர்களுக்கும் இத்தகைய வகுப்புகள் எடுக்கப்படுவதால் அனைவருக்கும் மாதவிடாய் பற்றிய புரிதல் ஏற்படும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது என்று கூறுகிறார் அவர்.
முழுமையான தகவல்கள் வீடியோவில்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு