டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு அனுமதி!

by smngrx01

டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு அனுமதி!

Tuesday, December 10, 2024 இலங்கை

தற்போதைய சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை விரைவாக அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது

டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் வரை தற்போதைய முறையை தொடர்ந்து அமல்படுத்தவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

 போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை கருத்திற்கொண்டு, இந்த டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

  • NextYou are viewing Most Recent Post

Post a Comment

தொடர்புடைய செய்திகள்