9
கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான தலைவரான முகமது அல்-பஷீர் சிரியாவின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் சிரிய நாட்டை பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் கூறுபோட்டு வைத்துள்ளன. இந்நிலையில் அசாத்தின் வீழ்ச்சியைக் மகிழ்சியாகக் கொண்டாடும் சிரிய மக்கள் எதிர்காலம் எவ்வாறு அமையப்போகிறது என்பது பல கேள்ளியாக உள்ளது.
இக்கிளர்ச்சிக்குழுக்கள் எப்படி ஒற்றுமையாகச் செயற்படப்போகிறார்கள். சில கிளர்ச்சிக் குழுக்களின் பின்னால் துருக்கி, அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் துணை நிற்கின்றன. இதேநேரம் ஐ.எஸ் அமைப்பும் அங்கு செயற்படுகிறது.
சிரியா நாடு என்பது 7 பிரிவுகளைாகப் பிளந்து நிற்கின்றது. இவர்களால் எப்படி ஒற்றுமையாக எதிர்காலத்தில் செயற்படபோகிறார்கள் என்பது கேள்விக்குறியே?