யாழ் . போதனாவிற்குள் அத்துமீறி நுழைந்ததாக வைத்தியர் அருச்சுனாவிற்கு எதிராக முறைப்பாடு

by guasw2

யாழ் . போதனாவிற்குள் அத்துமீறி நுழைந்ததாக வைத்தியர் அருச்சுனாவிற்கு எதிராக முறைப்பாடு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து, வைத்தியர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அருச்சுனா இராமநாதனனுக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

யாழ் . போதனா வைத்தியசாலைக்குள் இன்றைய தினம் திங்கட்கிழமை அத்துமீறி நுழைந்து கடமையில் இருந்தோருக்கு இடையூறுகளை ஏற்படுத்தி ,  தன்னை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக வைத்திய சாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்