11
இலங்கை கடற்படையின் 74 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பரிந்துரையின் பேரில் 2,138 சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படை அதிகாரிகளுக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.