19
மர்ம நபர் ஒருவரினால் திருடிச்செல்லப்பட்டுள்ள முச்சக்கரவண்டி ! on Monday, December 09, 2024
வத்தளை KFC அருகே கடந்த 3ஆம் திகதி இரவு 9:44 மணியளவில் முச்சக்கரவண்டியொன்று மர்ம நபர் ஒருவரினால் திருடிச்செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பான CCTV காணொளிக்காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் என்பன தற்போது வெளியாகியுள்ளன.
இந்நிலையில் திருடிச் செல்லப்பட்ட வாகனம் தொடர்பிலோ அல்லது திருடியவர் தொடர்பிலோ ஏதேனும் தகவல் தெரிந்திருப்பின் உடனடியாக ‘0768541245 ‘என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தித் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
You may like these posts