14
சிவாஜிலிங்கம் அதிதீவிர சிகிச்சையில்!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுயநினைவிழந்த நிலையில் கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரு தினங்களாக சுயநினைவிழத்த நிலையில் கொள்ளுப்பிட்டி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் தொடர்ந்தும் அபாயகரமான கட்டத்திலேயே உள்ளதாக கூறப்படுகின்றது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பின்னராக கடுமையாக நோய்வாய்ப்பட்ட நிலையில் சிவாஜிலிங்கம் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.