நெடுந்தீவில் 08 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

by 9vbzz1

Sunday, December 08, 2024 யாழ்ப்பாணம்

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 08 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் சுற்றுகாவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், கடற்தொழிலாளர்களை கைது செய்துள்ளதுடன், அவர்களின் இரு படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்

கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை நீரியல் வளத்துறையினர் ஊடாக ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

தொடர்புடைய செய்திகள்