சிரியா: 54 ஆண்டுகளாக ஆட்சி செய்த குடும்பம் – அதிபர் அசாத்தின் தந்தை சிலையை உடைத்த மக்கள்

1970களின் தொடக்கத்தில் இருந்து கடந்த 54 ஆண்டுகளாக அசாத் குடும்பம் சிரியாவில் ஆட்சி புரிந்து வந்தது.

இந்தநிலையில், சிரியா அரசுக்கு எதிராக பல ஆண்டுகளாக இல்லாத அளவிலான மிகப்பெரிய தாக்குதலை கிளர்ச்சிக்குழுக்கள் தொடங்கின.

ஒரு இருண்ட சகாப்’மோசமான ஆட்சியாளர்’ அதிபர் பஷார் அல் அசாத் சிரியாவை விட்டு வெளியேறிவிட்டார் என கூறியுள்ள கிளர்ச்சி படைகள், நாடு ‘விடுவிக்கப்பட்டது’ எனவும் அறிவித்துள்ளன.

இந்த நிலையில் தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றியுள்ளதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சிரியா அதிபர் அசாத்தின் தந்தையின் சிலையை போராட்டக்காரர்கள் உடைத்துள்ளனர்.

முழு விவரங்கள் காணொளியில்…

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.