11
on Saturday, December 07, 2024
City Of Batticaloa -UKஅமைப்பினால் ஈச்சந்தீவு கிராமத்தில் வியாழக்கிழமை (5-12-2024 ) அன்று பெண் தலைமை தாங்கும் குடும்பம் உட்பட 50 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட செயலாளர், கிராம சேவகர் மேற்பார்வையில், இவ் நிவாரண பனி நடைபெற்றது .
இதற்கான நன்கொடை தந்துதவியவர்களுக்கு City Of Batticaloa-UK அமைப்பினர் நன்றியை தெரிவிக்கின்றனர்.
You may like these posts city-of-batticaloa-uk