பிரெட் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? அதில் என்ன இருக்கிறது?

காணொளிக் குறிப்பு,

பிரெட் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? அதில் என்ன இருக்கிறது?

காலை வேளையில், உணவு தயாரிக்க நேரமில்லாத சூழலோ, அவசர வேலையோ இருந்தால், நமது உடனடி உணவுப் பட்டியலில் நிச்சயமாக பிரெட் இடம்பெறும்.

அத்தகைய பிரெட்களில் என்ன இருக்கிறது? ஒவ்வொரு பிரெட் வகையிலும் என்னென்ன சத்துகள் உள்ளன? இங்கு விரிவாகப் பார்ப்போம்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)