சபாநாயகர் தான் பட்டதாரி என்பதை நிரூபிக்கவேண்டும் – மகிந்த தேசப்பிரிய !

by adminDev

சபாநாயகர் தான் பட்டதாரி என்பதை நிரூபிக்கவேண்டும் – மகிந்த தேசப்பிரிய ! on Friday, December 06, 2024

சபாநாயகர் அசோகரன்வலதான் பட்டதாரி என்பதை நிரூபிக்கவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சபாநாயகரால் தான் பட்டதாரி என்பதை நிரூபிக்க முடியாவிட்டால் அவர் தனது பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என தெரிவித்துள்ள மகிந்ததேசப்பிரிய தேசிய மக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

You may like these posts

தொடர்புடைய செய்திகள்