தலைமன்னாரில் 14 இராமேஸ்வர மீனவர்கள் கைது!

by wamdiness

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இராமேஸ்வர மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 14 பேரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாகக் கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களிடம் இருந்து இரண்டு இழுவைப்படகுகளும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்களும் படகுகளும் தலைமன்னார் கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்