மாவீரர் நாள் குறித்து பொய் தகவல்களை பரப்பிய மொட்டு கட்சியின் முக்கியஸ்தர் சி.ஐ.டியினரால் கைது

by guasw2

மாவீரர் நாள் குறித்து பொய் தகவல்களை பரப்பிய மொட்டு கட்சியின் முக்கியஸ்தர் சி.ஐ.டியினரால் கைது ! on Thursday, December 05, 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் ரேணுக்க பெரேரா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

மாவீரர் கொண்டாட்டம் குறித்து பொய்யான தகவல்களை பரப்பியமைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You may like these posts

தொடர்புடைய செய்திகள்