17
குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.. மஹிந்த, ரணிலின் தவறுகள் தான் காரணம் : பிரதி அமைச்சர் நளின் ஹேவகே ! on Thursday, December 05, 2024
குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.. மஹிந்த, ரணிலின் தவறுகள் தான் காரணம் . இலங்கையில் கடந்த சில வருடங்களாக பிள்ளைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக பிரதி அமைச்சர் நளின் ஹேவகே குறிப்பிடுகின்றார்.
திருமணமும் குறைந்துள்ளதாகவும், திருமணத்திற்குப் பிறகும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த சில தசாப்தங்களாக இந்நாட்டில் கட்டியெழுப்பப்பட்ட பொருளாதார முறைமையே இதற்குக் காரணம் என்றார்.
நேற்று பாராளுமன்றத்தில் அமைச்சரிடம் உரையாற்றும் போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.