15
ரயிலுடன் மோதி ஒருவர் பலி ! on Thursday, December 05, 2024
தெமோதர ரயில் நிலையத்திற்கு கீழே உள்ள வளைவில் நபர் ஒருவர் ரயிலுடன் மோதி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று (04) கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலுடன் மோதுண்டதுடன் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தெமோதர – சவுதம தோட்டத்தில் வசித்து வந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
You may like these posts