பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சின் செயலாளராக கே.டி.ஆர் ஒல்கா நியமனம் !

by wp_fhdn

பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சின் செயலாளராக கே.டி.ஆர் ஒல்கா நியமனம் ! on Tuesday, December 03, 2024

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளராக கே.டி.ஆர்.ஒல்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் கே.டி.ஆர். ஒல்காவிற்கு கையளித்தார்.

You may like these posts

தொடர்புடைய செய்திகள்