குறைவான உயரத்தால் நேர்காணலில் நடந்த கசப்பான அனுபவம் – நம்பிக்கையுடன் சாதித்த பெண்

காணொளிக் குறிப்பு, தர்ஷினி நாணயக்கார

குறைவான உயரத்தால் நேர்காணலில் நடந்த கசப்பான அனுபவம் – நம்பிக்கையுடன் சாதித்த பெண்

சராசரியான உயரத்தைவிட குறைவாக இருக்கும் தர்ஷினி நாணயக்கார ‘லிட்டில் பீப்பிள் அசோசியேஷன்’ என்னும் உயரம் குறைந்தவர்களின் நலனுக்கான அமைப்பை நடத்தி வருகிறார்.

வேலைக்கான நேர்காணலுக்காக சென்றபோது பல அவமானங்களை சந்தித்த அவர், தற்போது ஒரு உணவகத்தையும் நடத்தி வருகிறார்.

அவரைப்பற்றி கூடுதல் தகவல்கள் காணொளியில்…

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.