14
அர்ச்சுனாவை நான் தாக்கவில்லை; அவர் தகாத வார்த்தைகளை பேசினார் – சுஜீவ பெரேரா எம்.பி. ! on Tuesday, December 03, 2024
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை நான் தாக்கவில்லை. தகாத வார்த்தைகளை பிரயோகித்து பேசினார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ பெரேரா சபையில் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (3) பாராளுமன்றத்தில் வைத்து தான் தாக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குற்றம் சாட்டினார்.
அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ பெரேரா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
You may like these posts