அதிக செலவுள்ள அதிசொகுசு வாகனங்கள் தொடர்பில் அரசு எடுத்துள்ள தீர்மானம் !

by adminDev2

அதிக செலவுள்ள அதிசொகுசு வாகனங்கள் தொடர்பில் அரசு எடுத்துள்ள தீர்மானம் ! on Tuesday, December 03, 2024

அரச நிறுவனங்களில் அதிகளவான செலவுகளை கொண்டுள்ள அதிசொகுசு வாகனங்களை முறைசார்ந்த வகையில் பாவனையிலிருந்து அகற்ற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் ஒருசில அதிசொகுசு வாகனங்களின் பராமரிப்பு மற்றும் எரிபொருளுக்கு செலவாகும் அதிகளவான தொகையைக் கருத்தில் கொண்டு, அவ்வாறான அதிசொகுசு வாகனங்களைப் பாவனையிலிருந்து அகற்றுதல் பொருளாதார ரீதியாக மிகவும் பயனுள்ளதாக அமையுமெனக் கண்டறியப்பட்டுள்ளது.

You may like these posts

தொடர்புடைய செய்திகள்