14
வீதி போக்குவரத்தை கண்காணிக்க டிரோன் கமெராக்கள் ! on Monday, December 02, 2024
By Shana
No comments
வீதிகளில் வாகன போக்குவரத்தை கண்காணிக்க இன்று (02) முதல் மீண்டும் டிரோன் கமெராக்கள் பயன்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
அந்தவகையில், கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
You may like these posts