கிழக்கு மாகாண பதில் கல்வி பணிப்பாளர் நியமனம் !

by adminDev2

கிழக்கு மாகாண பதில் கல்வி பணிப்பாளர் நியமனம் ! on Monday, December 02, 2024

கிழக்கு மாகாண பதில் கல்வி பணிப்பாளராக எஸ்.ஆர்.ஹெசந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்,கிழக்கு மாகாணத்தில் மேற்படி பதவிக்கு நியமனம் பெறும் முதல் சிங்கள இனத்தை சேர்ந்தவர்.

You may like these posts

தொடர்புடைய செய்திகள்