24
யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் சொகுசு கார் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த வீதியில் உள்ள பாலியாறு – செப்பியாற்றிக்கு இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கனமழையின் போது வீதியினூடாக சென்ற கார் ஒன்றே இவ்வாறு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.