22
நிந்தவூர் மாட்டுபாளையம் பிரதான வீதியிலுள்ள பாலம் ஊடைந்து வீழ்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதனால் அப்பகுதி ஊடான போக்குவரத்துக்கு மக்கள் மிகவும் சிரமம்படுவதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
கல்முனைக்கும் அக்கரைப்பற்றுக்கும் இடையிலான ஓலுவில் – களியோடை பலத்திற்கு அடுத்ததாக நிந்தவுர் பகுதியில் உள்ள பாலம் வெள்ளத்தினால் உடைந்து வீழ்ந்ததால் அதனூடான போக்குவரத்தே இவ்வாறு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.