1
சுஜீவ சேனசிங்கவின் சொகுசு வாகனம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க ஸ்ரீ ரங்கா சி.ஜ.டி.யில் முன்னிலை ! on Wednesday, November 20, 2024
முன்னாள் அமைச்சர் சுஜீவ சேனசிங்கவுக்குச் சொந்தமான சொகுசு வாகனம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
சுஜீவ சேனசிங்கவுக்குச் சொந்தமான சொகுசு வாகனம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
You may like these posts