2
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஆனந்த விஜேபால இன்று பத்தரமுல்ல சுஹுருபாயவில் அமைந்துள்ள பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் பதவியேற்றுள்ளார்
இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ரவி சேனவிரத்ன மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்
அத்துடன் எதிர்காலத்தில் பொலிஸ் மற்றும் ஏனைய சேவைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பது தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றையும் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related
Tags: athavannewslkaMinisternewspublicsecurityupdsats