சர்வதேச நாணயநிதியம் சமநிலையான அணுகுமுறையை பின்பற்றவேண்டும்
பொதுமக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை கவனத்திலெடுக்கும் சமநிலையான அணுகுமுறையான சர்வதேச நாணயநிதியம் பின்பற்றவேண்டும் என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினரை சந்தித்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் எதிர்கொள்ளும் கடுமையான நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வெளியிட்டுள்ள ஜனாதிபதி பொதுமக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை கவனத்திலெடுக்கும் சமநிலையான அணுகுமுறையான சர்வதேச நாணயநிதியம் பின்பற்றவேண்டும் என தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வெளியிட்டுள்ள ஜனாதிபதி பொதுமக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை கவனத்திலெடுக்கும் சமநிலையான அணுகுமுறையான சர்வதேச நாணயநிதியம் பின்பற்றவேண்டும் என தெரிவித்துள்ளார்.
தனது தலைமைத்துவத்தின் கீழ் செலவீனங்களிற்காக ஒதுக்கீடுகள் பயனுள்ள விதத்தில் செலவிடப்படும் என தெரிவித்துள்ள அவர் சிறுவர் வறுமை,போசாக்கின்மை போன்றவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்படும் மாற்று திறனாளிகளிற்கு சிறந்த ஆதரவு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஊழலிற்னுகு எதிராக போரிடுவது குறித்த தனது அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.