4
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவை ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு 5 தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப்பெற்றிருந்தது.
இதேவேளை இன்னும் 4 தேசிய பட்டியல் உறுப்பினர்கள் அறிவிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related
Tags: athavannewslkanewsslnewsupdate