1
புதிய அரசாங்கத்தின் பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். அதேவேளை கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகவும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
Related