புதிய அரசாங்கத்தின் சுற்றுலாத் துறை அமைச்சராக விஜித ஹேரத் பதவிப்பிரமாணம்!

by wamdiness

புதிய அரசாங்கத்தின் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராக விஜித ஹேரத், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சற்றுமுன்னர்  பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

Related

தொடர்புடைய செய்திகள்