2
17வது பிரதமராக, கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராகப் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுகொண்டுள்ளார்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 17வது பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதுடன், பிரதமர் அலுவலகத்தில் தனது பணியை ஆரம்பித்துள்ளார்
Related
Tags: athjavannewslkanewsPrime Ministerupdats