2
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேகாலை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில் கேகாலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட தம்மிக்க பட்டபெந்தி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி (NPP) – 07 ஆசனங்கள்
1. தம்மிக்க பட்டபெந்தி – 186,409
2. கோசல ஜயவீர – 61,713
3. சாகரிகா அதாவுத – 59,019
4. மனோஜ் ராஜபக்ச – 54,173
5. நந்தன மில்லகல – 49இ635
6. காஞ்சனா வெலிபிட்டிய – 45,723
7. நந்த பண்டார – 45,115
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 02 ஆசனம்
1. கபீர் ஹாஷிம் – 36,034
2. சுஜித் சஞ்சய் பெரேரா – 26,164
Related
Tags: கேகாலை