4
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தின் விருப்ப வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அந்த மாவட்டத்தின் ஒட்டுமொத்த முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தி தேசிய மக்கள் சக்தியில் (NPP) சார்பில் போட்டியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியும் கொழும்பு மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை வென்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி( NPP)
ஹரிணி அமரசூரிய -655,289
சதுரங்க அபேசிங்க -127,166
சுனில் வட்டகல -125,700
லக்ஷ்மன் நிபுணராச்சி – 96,273
அருண பனாகொட -91,081
எரங்க குணசேகர -85,180
ஹர்ஷன நாணயக்கார – 82,275
கௌசல்யா ஆரியரத்ன – 80,814
அசிதா நிரோஷனா -78,990