4
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில் இரத்தினபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட தம்மிக்க பட்டபெந்தி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி (NPP) – 08 ஆசனங்கள்
1. சாந்த பத்மகுமார – 137,965
2. எஸ். பிரதீப் – 112,711
3. ஹினிதும சுனில் செனவி – 76,505
4. ஜனக சேனாரத்ன – 74,068
5. சுனில் ராஜபக்ச – 58,138
6. உபுல் கித்சிரி – 55,726
7. வசந்த புஷ்பகுமார – 52,841
8. நிலுஷா கமகே – 48,791
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 03 ஆசனங்கள்
1. ஹெஷான் விதானகே – 54,850
2. வருண பிரியந்த லியனகே – 44,705
3. பாலசூரியகே ஆரியவங்ச – 26,760