3
யூடியூப் தளத்தால் புது வாழ்வு பெற்ற பார்வை மாற்றுத் திறனாளி தபேலா இசைக் கலைஞர் – காணொளி
யூடியூப் தளத்தால் புது வாழ்வு பெற்ற பார்வை மாற்றுத் திறனாளி தபேலா இசைக் கலைஞர் – காணொளி
இவர் தான் அருண் ஜஞ்சால், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகோலா மாவட்டத்தின் மோர்காவோன் கிராமத்தில் பிறந்த இவருக்கு பிறவியிலேயே பார்வைத் திறன் கிடையாது.
தபேலா இசைக்கலைஞரான இவர் தன்னுடைய திறமையால் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.
யூடியூப் பற்றியோ, சமூக வலைதளங்கள் எப்படி இயங்கும் என்பது பற்றியோ அறிந்திராத அருணுக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
அவருடைய இந்த இணைய பயணம் துவங்கியது எப்படி? அதற்கு அவருடைய சகோதரன் எந்த வகையில் உதவி வருகிறார்? யூடியூப் சேனல் மூலம் அவர்கள் பெற்ற வரவேற்பு எப்படியானது? விளக்குகிறது இந்த வீடியோ!
செய்தி & கேமரா – ஷாகித் ஷேக்
வீடியோ எடிட் – அரவிந்த் பரேக்கர்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு