யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக சந்தை 2025

by wp_fhdn

லங்கையின் வட மாகாணத்தில் மிகப்பெரும் பன்முக வர்த்தகக் கண்காட்சியாகக் குறிக்கப்படும் யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக சந்தையானது மிகவூம் எதிர்பார்க்கப்பட்ட அதன் 15 ஆவது நிகழ்வை எதிர்வரும் 2025 ஜனவரி 24 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடாத்துவதற்குத் தயார் நிலையில் உள்ளது.

“வடக்கிற்கான உங்கள் நுழைவாயில்” (லுழரச புயவநறயல வழ வாந ழேசவா) எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெறவூள்ள இந்த முன்னணி நிகழ்வூ பிராந்தியத்தின் பொருளாதார ஆற்றலையூம் செழுமையூற்று வருகின்ற கைத்தொழில் துறைகளையூம் பரந்தளவில் காட்சிப்படுத்துவதற்காக இலங்கை மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழில்முயற்சியாளர்கள்இ வியாபாரத் தொழில்வாண்மையாளர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களை ஒன்றிணைக்கவூள்ளது.

யாழ்ப்பாணம் வர்த்தக தொழில்துறை மன்றத்துடன் (ஊஊஐலு) இணைந்துஇ வரையறுக்கப்பட்ட இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவைகள் (தனியார்) நிறுவனத்தினால் (டுநுஊளு) ஏற்பாடு செய்யப்படும் யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக சந்தையானதுஇ 2002ஆம் ஆண்டு அது தொடங்கப்பட்டதிலிருந்து குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளதுடன்இ தொழில்துறைத் தலைவர்கள்இ சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் (ளுஆநுள) அத்துடன் வளர்ந்துவரும் தொழில்முயற்சியாளர்கள் ஆகியோர் ஒன்றிணையூம் ஓர் இயங்காற்றல்மிக்க மையமாக உருவெடுத்தும் வருகின்றது.

இப்போது இந்த வர்த்தக சந்தையின் 15ஆவது நிகழ்வூ நடைபெறவூள்ளது. இந்த நிகழ்வூ வடக்கில் வியாபாரம் மற்றும் கைத்தொழில் என்பவற்றுக்கான முதன்மைத் தளமாகத் தன்னை உறுதியாக நிலைநாட்டியூள்ளதுடன்இ பிராந்தியம் முழுவதும் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் அதேவேளை கண்களுக்குப் புலப்படக்கூடிய பொருளாதாரஇ சமூக விளைவூகளையூம் வழங்கி வருகின்றது.

இந்த நிகழ்வின் முக்கியத்துவம் குறித்து டுநுஊளு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆசிம் முக்தார் கருத்துத் தெரிவிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டார்: “யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக சந்தையை 15ஆவது தடைவையூம் அங்குரார்ப்பணம் செய்வதையிட்டு நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றௌம். இந்த முன்முயற்சியானது இலங்கையின் வடக்கிலுள்ள தனிநபர்கள்இ சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் (ளுஆநுள) அத்துடன் தொழில்முயற்சியாளர்கள் செழிந்தோங்குவதற்கு தொடர்ச்சியாக அவர்களுக்கு ஒரு தளத்தை வழங்கி வந்துள்ளது. மேலும் இம்முயற்சியின் ஊடாகஇ மாகாணங்கள் முழுவதும் பொருளாதார ஏற்றத்தாழ்வூகளைக் கட்டுப்படுத்துவதை நாம் நோக்காகக் கொண்டுள்ளோம். அது அனைவரையூம் உள்ளடக்கியஇ நவீனமயப்படுத்தப்பட்ட இலங்கைக்கு வழிவகுக்கும்.”

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக சந்தை இந்தியாஇ கனடாஇ இந்தோனேசியா மற்றும் அதற்கப்பாலுள்ள நாடுகளிலிருந்து முதலீட்டாளர்களை ஈர்த்துஇ சர்வதேசத் தொடர்புகளை ஏற்படுத்தும் விடயத்தில் வெற்றிகரமாகச் செயலாற்றி வருகின்றது. பொருளாதார அபிவிருத்தி மற்றும் வலையமைப்பாக்கம் சார்ந்த இடைவெளியைக் குறைத்தல்இ ஒத்துழைப்புக்களை இலகுபடுத்துதல் என்பவற்றின்மீது கவனம் செலுத்துவதன்மூலம் இந்த ஆண்டுக்குரிய நிகழ்வூ நாடு பூராவூமுள்ள கூட்டு நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகளுடன் ஈடுபாடு கொள்வதற்கான வாய்ப்பை தொழில்முயற்சியாளர்களுக்கு வழங்குகின்றது.

2025ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக சந்தையானதுஇ சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்காக (ளுஆநுள) மூன்று நாட்கள் செயற்படும் வகையில் அமைக்கப்படவூள்ளது. இந்நிகழ்வூ புதிய கொள்வனவாளர்கள்இ ஒத்துழைப்புக்கள் மற்றும் விலைமதிப்பற்ற கைத்தொழில் துறைசார் நுண்ணறிவூகள் என்பவற்றை அணுகுவதற்கான தனித்துவமான வாய்ப்பை வழங்குகின்றது. இதன்மூலம் தனிநபர் வியாபாரங்கள் மற்றும் பரந்தளவிலான யாழ்ப்பாண சமூகம் ஆகிய இரண்டும் வலுப்படுத்தப்படுகின்றன.

இவ்வாண்டுக்கான யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக சந்தையானது 20 அனுசரணையாளர்களினது மனதை ஈர்க்கும் வகையிலான ஈடுபாடு மற்றும் பெருமளவூ மக்களினதும் கண்காட்சியாளர்களினதும் பங்கேற்பு என்பவற்றின் ஆதரவூடன் கடந்ககால சாதனைகளை முறியடிக்கத் தயாராக உள்ளது.

இந்நிகழ்வூக்கான பிளாட்டினம் அனுசரணையாளராக (Pடயவiரெஅ ளுpழளெழச) டீசல் அன்ட் மோட்டர் என்ஜினியரிங் பீஎல்சி நிறுவனம் இணைந்துள்ள அதேவேளைஇ எட்ரியன் சோலர் கிறீன் (பிறைவேட்) லிமிட்டட்இ டோக்யோ சிமெண்ட் கம்பெனி (லங்கா) பீஎல்சி மற்றும் ஹவூஸ் ஒவ் எஸ்-லோன் உள்ளடங்கலான நிறுவனங்கள் தங்க அனுசரணையாளர்களாக (புழடன ளுpழளெழசள) செயற்படவூள்ளன.

மேலும் சிலோன் பிஸ்கட் லிமிட்டட் (மஞ்சி)இ சோலோ கெமிக்கல் கம்பெனிஇ பைன் என்டர்பிறைசஸ் (குiநெ நுவெநசிசளைநள)இ ஹேலீஸ் பென்டன்ஸ் லிமிட்டட் (Hயலடநலள குநவெழளெ டுவன)இ மெக்சீஸ் அன்ட் கம்பெனி (பிறைவேட்) லிமிட்டட்இ சன் மெட்ச் கம்பெனிஇ றுஹுனு பூட்ஸ் (பிறைவேட்) லிமிட்டட்இ எல்எச் கன்சோர்டியம் (பிறைவேட்) லிமிட்டட்இ போரெவர் ஸ்கின் நெச்சுரல்ஸ் (பிறைவேட்) லிமிட்டட் (4நுஎநச ளுமin யேவரசயடள (Pஎவ) டுவன)இ எல்லாவல ஹோர்டிகல்ச்சர் (பிறைவேட்) லிமிட்டட்இ றைனோ றூபிங் புரொடக்ட்ஸ் லிமிட்டட்இ பீனிக்ஸ் இன்டஸ்ட்ரீஸ் (ளுரிநச Pஏஊ)இ டீன் பிறதர்ஸ் இம்போர்ட்ஸ் (பிறைவேட்) லிமிட்டட்இ பெரன்டீனோ டயர் கோபரே~ன் (பிறைவேட்) லிமிட்டட் மற்றும் டொயொட்சு லங்கா (பிறைவேட்) லிமிட்டட் போன்ற வெள்ளி அனுசரணையாளர்களிடமிருந்து (ளுடைஎநச ளுpழளெழசள) மேலதிக ஆதரவூம் கிடைக்கவூள்ளது.

இந்நிகழ்வை பார்வையிடுவதற்கு சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வருகைதருவர் என எதிர்பார்க்கப்படுவதனால்இ இது மிகவூம் பாரியளவிலான மற்றும் அதிர்வூகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு நிகழ்வாக அமையூம் என உறுதியாகக் கூறப்படுகின்றது.

நிர்மாணத்துறைஇ நுகர்வோர் உற்பத்திப் பொருட்கள்இ பிரயாண மற்றும் சுற்றுலாத்துறைஇ உணவூ மற்றும் பானங்கள்இ பொதியிடல்இ தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல்இ கல்விஇ வாகனம்இ விவசாயம்இ ஆடைகள்இ விருந்தோம்பல்இ நிதிச் சேவைகள்இ சுகாதாரக் கவனிப்பு ஆகியவற்றுடன் இன்னும் பல விடயங்கள் உள்ளடங்கலாகஇ பரந்தளவிலான தொழில்துறைகள் இந்நிகழ்வில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும்.

இறக்குமதியாளர்கள்இ ஏற்றுமதியாளர்கள்இ பல்வேறு மன்றங்கள் மற்றும் சங்கங்களின் உறுப்பினர்கள் அத்துடன் கூட்டுமுயற்சிகளை உருவாக்கி வர்த்தக பங்காண்மைகளை ஆய்ந்தறிவதற்கு ஆர்வம் கொண்டுள்ள தொழில்துறைசார் தொழில்வாண்மையாளர்கள் ஆகியோரையூம் உள்ளடக்கும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக சந்தையைப் பார்வையிட்டு அதுபற்றிய அனுபவத்தைப் பெற பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றது. சான்றளிக்கும் அமைப்புக்கள்இ ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் நிதிசார் நிறுவனங்கள் என்பனவூம் இந்நிகழ்வில் பங்கேற்கவூள்ளன.

2025ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக சந்தை இடம்பெறும் நாள் நெருங்கிவரும் தருணத்தில்இ இந்நிகழ்வூ வடக்கின் முன்னேற்றத்திற்கான பகிரப்பட்ட தொலைநோக்குஇ ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு என்பவற்றின் சக்திக்கான ஒரு சான்றாக அமைகின்றது. 15ஆவது தடவையாக கொண்டாடப்படும் 2025ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக சந்தை எனும் இந்நிகழ்வூ கைத்தொழில்இ வர்த்தகம் மற்றும் சமூக அபிவிருத்தி என்பவற்றை ஒன்றிணைத்து ஓர் ஒளிமயமான எதிர்காலத்தை வடிவமைக்கும் வகையில் தனிச்சிறப்புமிக்க புதிய தராதரங்களை அமைப்பதற்கு வாக்குறுதி அளிக்கின்றது.

தொடர்புடைய செய்திகள்