2
பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று மாலை 4.00 மணி முதல் நாளை மாலை 4.00 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, ருவன்வெல்ல, தெஹிம்பிவிட்ட, யட்டியந்தோட்டை, கேகாலை, கலிகமுவ, புலத்கொஹுபிட்டிய, வரகாபொல மற்றும் அரநாயக்க ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளும் இரத்தினபுரி, குருவிட்ட மற்றும் அஹெலியகொட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளும் எச்சரிக்கை விடுக்கப்படட்டுள்ளது
மேலும், பதுளை, காலி, களுத்துறை, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.