16
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதாக குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
புளோரிடாவில் ஆதரவாளர்களிடையே உரையாற்றும் போதே ட்ரம்ப் தனது வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்கா தனக்கு சக்திவாய்ந்த ஆணையை மீண்டும் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற 270 தேர்தல் கல்லூரிகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.