அமெரிக்க அதிபர் தேர்தல்: எந்த மாகாணத்தில் யாருக்கு வெற்றி? முழு விவரம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 50 மாகாணங்கள் மற்றும் தலைநகர் வாஷிங்டனை உள்ளடக்கிய கொலம்பியா மாவட்டம் ஆகியவற்றில் பெரும்பாலான மாகாணங்களில் முடிவுகள் வெளியாகிவிட்டன. எந்த மாகாணத்தில் யாருக்கு வெற்றி கிடைத்தது என்பதைப் பார்க்கலாம்.
டொனால்ட் டிரம்ப் வென்ற மாகாணங்கள் என்னென்ன?
மான்டனா – 4
வட டகோட்டா – 3
தெற்கு டகோட்டா – 3
வியோமிங் – 3
உட்டா – 6
ஒக்லஹாமா – 7
டெக்சாஸ் – 40
அர்கான்சஸ் – 6
மிஸோரி – 10
லூசியானா – 8
மிஸிஸிப்பி – 6
அலபாமா – 9
புளோரிடா – 30
தெற்கு கரோலினா – 9
டென்னஸி – 11
கென்டக்கி – 8
இண்டியானா – 11
ஒஹையோ – 17
மேற்கு விர்ஜீனியா – 4
இடாஹோ – 4
அயோவா – 6
வடக்கு கரோலினா – 16
கமலா ஹாரிஸ் வென்ற மாகாணங்கள் என்னென்ன?
கலிபோர்னியா – 54
கொலராடோ – 10
இல்லினாய்ஸ் – 19
நியூயார்க் – 28
மாசசூசெட்ஸ் – 11
டெலவர் – 3
மேரிலேண்ட் – 10
கொலம்பியா மாவட்டம் (வாஷிங்டன் டி.சி) – 3
ரோட் ஐலேண்ட்- 4
வெர்மான்ட் – 3
ஒரேகான் – 8
வாஷிங்டன் – 12
ஹவாய் – 4
விர்ஜீனியா – 13
முடிவைத் தீர்மானிக்கும் போர்க்கள மாகாணங்களில் யாருக்கு வெற்றி?
முடிவைத் தீர்மானிக்கும் 7 மாகாணங்களிலும் டிரம்ப் முன்னிலையில் இருக்கிறார். வடக்கு கரோலினா மற்றும் ஜார்ஜியாவில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரிசோனா – 11
நெவேடா – 6
விஸ்கான்ஸின் – 10
மிச்சிகன் – 11
பென்சில்வேனியா – 19
ஜார்ஜியா – 16 – டிரம்ப்
வடக்கு கரோலினா – 16 – டிரம்ப்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.