11
பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்த யானை ; அநுராதபுரத்தில் சம்பவம் ! on Tuesday, November 05, 2024
அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ, கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிற்குள் யானை ஒன்று அத்துமீறி நுழைந்ததால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பாடசாலையிலிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலையை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர்.
இதனையடுத்து, பிரதேசவாசிகள் சிலர் இணைந்து யானையைப் பாடசாலையிலிருந்து வெளியே துரத்தி விட்டுள்ளனர்.
You may like these posts