18
ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவின் உருவம் பொறிக்கப்பட்ட ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள் ஒன்றை தயாரித்து சமூக வலைத்தளங்கள் ஊடாக விநியோகித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துருகிரிய கொரதொட்ட பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறு கைது செய்துள்ளனர். மேலும் கைதான சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.