15
ரணிலுக்கு ஓய்வு வேண்டுமாம்?
14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ஓய்வு எடுப்பதற்காக வெளிநாடு செல்லவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுக்கு பதவி ஒன்றைப் பெறவா செல்கிறீர்களா என்று கேட்டதற்கு, அப்படி இல்லை என்றும் ஓய்வெடுக்க வெளிநாடு செல்கிறேன் என்றும் கூறினார்.
மேலும் பல விரிவுரைகளுக்கு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.