2
மலையக மக்களுக்கு சிறந்த காவற்காரனாக இருக்கவே தான் விரும்புவதாக ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
மஹியங்கனையில் இடம்பெற்ற கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
@athavannews மக்களுக்கு காவற்காரனாக இருப்பேன்!
♬ original sound – Athavan News – Athavan News
Related
Tags: ஐக்கிய ஜனநாயகக் குரல்