2
பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது
மேலும் பதுளை, காலி, களுத்துறை, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் முதல் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Related
Tags: athavanewsLandslidelkanewsslnewsupdatswarning