5
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் சுரேந்திரனினால் அக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட காரியாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கி இருக்கும் நிலையில் நிச்சயமாக அந்த மாற்றம் நிகழும் என்றும் கிளிநொச்சி மக்களின் அடிப்படைத் தேவைகள் , நீண்ட கால இழப்புக்கள் என எம் மக்களின் அத்தனை துயரத்திற்குமான மாற்றமாகவே எதிர்வரும் பொதுத் தேர்தல் அமையும் என்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
Related