3
டெல்லி காற்று மாசுபாடு: வழி தெரியாமல் நகரத்தை காலி செய்யும் மக்கள்
டெல்லி காற்று மாசுபாடு: வழி தெரியாமல் நகரத்தை காலி செய்யும் மக்கள்
சுத்தமான காற்று, நல்ல சுவாசத்தை எதிர்பார்த்து நகரைவிட்டு வெளியேறும் தலைநகர் டெல்லியை சேர்ந்த குடும்பங்களின் கதை இது.
வேலைவாய்ப்பு, பொருளாதார நிலை போன்றவை காரணமாக மக்கள் இடம்பெயர்வதைப் பார்த்திருக்கிறோம்.
ஆனால் இங்கு காற்று மாசில் இருந்து தப்பிக்கவும், தங்கள் ஆரோக்கியத்தை பேணவும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை நகரத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் ஒரு தரப்பு உள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.