4
on Saturday, November 02, 2024
By kugen
No comments
இந்த வருடத்தில் மாத்திரம் 266,000 இலங்கையர்கள் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வௌிநாடுகளில் தொழில் புரிவோர் மூலம் இவ்வருடம் மாத்திரம் 4,843 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணி நாட்டுக்கு கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த வருட இறுதிக்குள் குறித்த தொகை 6 பில்லியன் ரூபாவினை எட்டுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எதிர்பார்ப்பு வௌியிட்டது.
You may like these posts