14
இஸ்ரேல் தாக்குதலில் இந்தக் குழந்தை வலியில் துடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது ஏன்?
இஸ்ரேல் தாக்குதலில் இந்தக் குழந்தை வலியில் துடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது ஏன்?
லெபனான் மீது இஸ்ரேலின் குண்டுவீச்சு தொடர்வதால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஐந்து வாரங்களில் சுமார் இரண்டாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பத்துலட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு விரட்டப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த தாக்குதலில் இரண்டு வயது சிறுமி இவானா படுகாயமடைந்தார். அவருக்கு என்ன நடந்தது?
மேலும் விவரங்கள் காணொளியில்…
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)