4
பேர்லினில் தொடருந்து நிலையத்தில் வெடிகுண்டுப் பை: தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது காவல்துறை!
யேர்மனியின் தலைநகர் பெர்லினில் நேற்றுப் புதன்கிழமை மாலை நபர் ஒருவர் வெடிகுண்டுப் பையை விட்டு விட்டுச் சென்றதையடுத்து இன்று வியாழக்கிழமை காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சந்தேகநபரை நேற்றுப் புதன்கிழமை பிற்பகல் யேர்மன் தலைநகரின் நியூகோல்ன் நிலையத்தில் அந்த நபரை முதலில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
எனினும் சந்தேக நபரை அதிகாரிகள் இன்னும் அடையாளம் காண முடியவில்லை என்று கூறினர்.
ந்த பை அருகில் உள்ள பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது வெடிக்க வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.